Wednesday, October 21, 2009

வலிமையுள்ளவன் செய்வதே நியாயம்!

வலிமை இல்லாதவன் செய்தால் அது குற்றம் , பயங்கரவாதம் அது தண்டனைக்கு உரியது . இதுவே வலிமை உள்ளவன் செய்தால் அது குற்றமோ , பயங்கரவாதமோ ஆகாது. அதனால தண்டனையும் கிடையாது.

( ஏற்று கொண்டால் நீங்கள் படிக்க தேவை இல்லை படித்து உங்கள் நேரத்தை வீண் அடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஏற்க மனம் மறுத்தால் , மேற்கொண்டு நீங்கள் படிக்கலாம். பிறகு முடிவு உங்கள் கையில் )

நம்ம
வூரு கட்டபஞ்சயதுல இருந்து எடுத்துகோங்க வலிமையுள்ளவன் சொல்லறதே தீர்ப்புகிரத விட நியாயமும் அது தான். வலிமையுள்ளவன் னா 1) பணம் உள்ளவர் 2) (சட்டம் ஒழுங்கை காப்பத்துற) பதவியுல்லவர் 3) பெரிய
அரசியல்வாதி . இதுல யார் பெரிய ஆலோ அவர் சொல்றது தான் உண்மை , நியாயம். ( நான் எல்லோரையும் குறை குறைவில்லை)

இது ஒன்னும் புதுசு இல்ல ஆனா உலக முழுவதும் அப்படி தான் னு சொன்ன ஆச்சர்யமா இருக்க? ஆனா அது தான் உண்மை.

நிகழ்வு 1 : தமிழர்களை நிர்வாணமா கைகளை கட்டி , துப்பாக்கில சுடுறான், கண் முன்னாடி உயிர் பிரிகிறது, இன்னும் ஆக்கபூர்வமா ஒன்னும் நடக்கல. அது உண்மையா? பொய்யா ? கேட்டுட்டு இருக்காங்க. சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு சி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ? பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என கூட்டாக சேர்ந்துருக்க மாட்டார்களா ?. இந்தா மாதிரி நிகழ்வு சதாம் உசேன் செய்ததாக டகங்களில் வந்த போது உலகமே அதிர்த்து . எவ்வளவு விரைவாக செயல் பட்டு தண்டனை வழங்கினார்கள். இன்று அதே கொடுரத்தை ஒரு நாடு செய்கிறது. இன்னும் உலகமே அமைதி மட்டுமே காக்கிறது. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? அவர்கள் பின்னாடி சீனா போன்ற வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.

நிகழ்வு 2 : ஒரு நாடு தன்னுடைய மக்களை ராசாயுன ( பாஸ்பரஸ் ) குண்டு போட்டு தீயுனால் கருக வைக்கிறது. இன்றுவரை இலங்கையை தவிர எந்த ஒரு பயங்கர வாத இயக்கமும் இதை செய்யாவில்லை . இதை கேக்கும் போது யாரும் உணர முடியாது . ஒரு சிறு எடுத்து கட்டு திபாவளி வெடிகள் பஸ்பரஸல் ஆனது என்று எல்லோருக்கும் தெரியும். தெரியாமல் கையில் காயம் பட்டுவிட்டால் இரண்டு நாட்கள் அந்த எரிச்சல் தாங்க முடியாது . அவ்வளோ மோசமான குண்டுகளை மனிதர்கள் மீது விசுறாங்க . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு சி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.


நிகழ்வு 3 : பெண்களை நிர்வாண படுத்தி பல இடங்களில் காயம் செய்து , கடித்து கொன்று இழுத்து செல்கிறது. பல பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து கொல்கிறது. இந்த கேவலமான செயலை இன்று வரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் நமக்கு தெரிந்து செய்தது இல்லை . ஒரு நாடு செய்யும் வேலையா , ஒரு இராணுவம் செய்யும் வேலையா இது ?. குறி பாத்து சுட்டு , தோல் பட்டை முழுக்க பதக்கங்கள் வாங்கினா மட்டும் வீரனா ஆயுற முடியுமா என்ன ?. அதையும் தாண்டி மனித நேயம் காப்பவனே உண்மையான வீரன். இதை உணர அறிவு வேண்டும் அதுவும் ஆறாம் அறிவு வேண்டும் அது இல்லாதவர்களுக்கு இது சிரிப்பா தான் வரும். இன்னிக்கி வரை யாரும் கண்டுகவே இல்லை . சரி ஒன்னே ஒன்னு கேக்குறேன் , இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால், இந்நேரம் உலக நாடுகள் கொக்கரிகாத ... தன்னால் முடிந்த குண்டு சி , தி குச்சி யாவது கொடுத்து "பயங்கர வாதம் " பயங்கர வாதம் னு துடிக்க மாட்டாங்களா ?. அப்போ ஒரு நாடு என்ன செஞ்சாலும் தப்பிலா ?. ஒரு நாடு செய்தால், இராணுவம் செய்தால் பயங்கரவாதமும் இல்லை , தவறும் இல்லை . என்னா ? என்னா ? அவர்கள் பின்னாடி வலிமையுள்ள நாடுகள் இருக்கிறது அல்லவா ?.

சமிபத்தில் ஒரு நிழல் படம் பார்த்தேன். அமெரிக்க வீரர் ஒருவர் போர் களத்தில் ஒரு கையில் துப்பாக்கி , மறு கையில் ஈராக்கிய குழந்தையை பாதுகாப்பாக தூக்கி முத்தம் இட்டு இறுக்கி அணைக்கிறார் . உடம்பு சிலிர்த்தது . இவன் அல்லவா வீரன். அந்த குழந்தை யார் என நினைக்க வில்லை . யாரை எதிர்த்து போர் புரிகிரானோ அவன் குழந்தையாக கூட இருக்கலாம் . அவனுள் மனிதநேயம் ஓங்கி நிற்கிறது. அவன் அல்லவா வீரன் . அந்த வீரனுக்கு தலை வணக்கம். கூ ட்டு பயிற்சியில் இதை யாரும் சொல்லிதர மாட்டர்கள் . நீ மனிதனாக இருந்தால் மட்டுமே வரும் .


நிகழ்வு 4 : போர் காலத்தில் எத்தனை குழந்தைகள் இறந்தன. குடல் சரிந்து, முகம் சிதைந்து , கை, கால்களை இழந்து. மனித உரிமை ஆணையாம் , யுனிசய்ப் , நா , செஞ்சிலுவை எல்லாம் நிராயுதமாய் , அறிக்கையால் வலி யுறுத்தி கொண்டு மட்டும் இருந்தது. இதுவே ஒரு தனிப்பட்ட மனிதனோ , தனிப்பட்ட இயக்கமோ செய்து இருந்தால் , உலகம் சும்மா விட்டிருக்குமா ?. உடனே நடவடிக்கை எடுத்துருக்கும் அல்லவா ?. உலகம் அமைதி காப்பது ஏன் ?. ஒரு நாடு செய்கிறது. ஒரு நாட்டின் இரானுவம் செய்கிறது . வலிமையுள்ள நாடுகள் உதவி செய்கிறது. இதனாலா ?

நிகழ்வு 5: மக்களை ஆடு மாடு போல் பட்டிகளில் அடைத்து , ரொட்டி துண்டுகளை வீசி, உணவை மட்டுமே சிந்திக்கும் மிருகங்களை போல் , மாத கணக்கில் அடைத்து , அதற்க்கு யாரும் நம்ம முடியாத பல கதைகள் கூற, உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .

சுமார் 60 வருடங்களாக சம உரிமைகள் இல்லாமல் வாழும் மக்களுக்கு உலக நாடுகள் உரிமை வங்கி தர முடியவில்லை. கேட்டல் அது இலங்கை நாட்டின் இறையாண்மை சார் ந்தாம் , அப்புறம் அது உள் நாட்டு விசயமாம். அப்புறம் எதுக்கயா உள்நாடுல நடக்குற விசயத்துக்கு எல்ல நாடும் உதவி செய்யுது ?. ஆயுதம் வழங்குரவங்க உரிமையும் வாங்கி தரனும் இல்லாட்டி அமைதியா உள்நாடுல நடக்குற விஷத்தை தலையிடாம இருக்கணும். உலகம் அமைதி காப்பது ஏன் ?. வலிமையுள்ள நாடுகள் பின்னால் இருப்பதாலா ? .

இதன் மூலம் நமக்கு தெரிவது என்ன வென்றால்

வலிமை இல்லாதவன் செய்தால் அது குற்றம் , பயங்கரவாதம் அது தண்டனைக்கு உரியது . இதுவே வலிமை உள்ளவன் செய்தால் அது குற்றமோ , பயங்கரவாதமோ ஆகாது. அதனால தண்டனையும் கிடையாது.

என்ன ஆச்சர்யம் என்றால் ஒரு ஊர் அல்ல , ஒரு நாட்டில் அல்ல, உலகமே இது தான் எனபது கசப்பான உண்மை .

நியாயம் , தர்மம், நீதி என்றெல்லாம் யோசிப்பதை விட்டுவிட்டு நான் யோசிப்பது எல்லாம் பல வருடங்களுக்கு முன்னால் படித்த "டார்வின் கோட்பாடுகளை மட்டுமே". அது மட்டுமே என்றும் உண்மையாகிறது .

உண்மை கசக்கிறது ...


Monday, October 19, 2009

ஈழ சகோதரர்களே சிந்தியுங்கள்

தற்போது தமிழ்நாட்டு தலைவர்கள் இலங்கை பயணம் பற்றி நெறைய விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து சிந்தியுங்கள் ஈழ சகோதரர்களே . திருமாவையோ , தமிழ்நாட்டு தலைவர்களை குறை கூறுவதில் அர்த்தமில்லை. போரை நிறுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் போய் விட்டது . உண்மையில் எல்லோரும் போராட வில்லை என்பது அவர்களளுடைய நிர்பந்தம். இதை நான் நியாய படுத்த வில்லை . அரசியல் , பதவி, கூட்டனி, ஊடகங்களின் நிலை , சூழ்ச்சி, தந்திரம் , பழிவாங்கும் எண்ணம் , அண்டை நாடுகளின் சூழ்ச்சி என்று பல காரணங்கள் இருந்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் . ஆனால் தமிழர்காக )போரடிய தமிழர்கள் பலர் உண்டு என்பதுவும் உண்மை. இறுதியில் ராஜபக்ஷேவின் தந்திரம் தான் ஜெயுத்தது. ஒரு இன அழிப்பை பயங்கரவாதம் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து தன் நோக்கமான "வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களின் எண்ணிக்கையை குறை " என்ற என்னத்தை நிறைவேற்றி கொண்டது தான். இன்றைய ஈழ தமிழர் நிலைமை இன்னும் ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை , வரலாறு. பல சூழ்ச்சியின் தொகுப்பே இது.

இன்றையா நிலைமையில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியாது அடுத்து என்ன எனபது தான்?. மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம் பெயர் வேண்டும். அது ராஜபக்சே நினைத்தால் மட்டுமே முடியும் . ஐ நா (உண்மையில்) நினைத்தால் கூட முடியாது. கன்னி வெடி ... அது இது என்று திசை திருப்பும் வேளையில் தான் ஈடுபடுவது ராஜபக்சே வின் உண்மையான எண்ணம் . மக்கள் தங்கள் இடத்துக்கு இடம் பெயன்றால், அடுத்து தமிழர்கள் உரிமைகள் பற்றி எல்லோரும் கேள்வி ஏலுபபுவார்கள் . இதை தவிர்க்க , விஷத்தை ஆற போட்டு திசை திருப்பவே காரணங்களை சொல்லி வரும் நிலையில், தொங்க வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை. இன்றைய நிர்பந்தம் இது. திருமா நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். மத்திய அரசின் கட்டுபாட்டில் , மாநில அரசு. மாநில அரசின் கட்டுபாட்டில் கூட்டனி கட்சியில் ஒரு கட்சி யின் தலைவர். அவர் அங்கு வாய் திறந்து தண்ணி , உணவு மட்டுமே குடிக்கவோ, உண்ணவோ செய்ய முடியும். திருமா அரசியல் சூழ்ச்சியின் சிக்கி கொண்டது தான் உண்மை. இது நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவர் அங்கு சென்றிருக்க மாட்டார் . அங்கு போகாமல் தவிர்த்திருக்கலாம். ஒரு ஈன பயலுக்கு கையெடுத்து கும்பிடும் நிலை. அவன் சொல்வதற்கெல்லாம் சிரிக்க வேண்டிய நிலை. ( கொஞ்சம் சிந்தியுங்கள் அங்கே யார் இருந்தாலும் இதை தான் செய்திருக்க முடியும் ).

எனவே தமிழர்கள் யாரையும் பகைத்து கொள்ளாமல், என்ன உதவி பெற முடியும் என்பதை மட்டுமே எண்ணுவது சிறந்தது. அரசியால் எனபது சுயநலம் கலந்த ஒன்று . அரசியால் வாதிகள் எல்லாவற்றையும் அளப்பது ஓட்டால். நின்றால் எத்தனை ஒட்டு விழும், உக்கார்தால் எத்தனை ஒட்டு விழும் , மருத்துவமனையில் படுத்தால் எத்தனை ஒட்டு விழும் என்பதை மட்டுமே வாழ்வில் சிந்திப்பார்கள். இது ஜுலியஸ் ஸீஸர் காலம் முதல் தெரிந்த உண்மை. எனவே தமிழர்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் அதை வெளிபடையாக விமர்சிக்காமல் , அவர்களை திட்டாமல் அவர்களால் என்ன உதவி பெற முடியும் , உங்கள் முன்நேற்றதுக்கு எவ்வாறு பயன் படுத்த முடியும் என்பதை மட்டுமே சிந்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

காலம் பதில் சொல்லும் ... தேவை நம்பிக்கை
தமிழ் நாட்டில் இருந்து ஒரு குரல் ...

Monday, October 12, 2009

வேலைக்கும் பொது அறிவிற்கும் மேலே

During work, Raman and Narayan were chatting:

Raman: Narain, I've been attending night classes for 5 months now and I have an exam next week.
Narayan: oh!
Raman: For example, do you know who is Graham Bell?
Narayan: No
Raman: He's the inventor of the phone in 1876; if you take night courses you would know this.
The next day, the same discussion took place:
Raman: Do you know who Alexander Dumas is?
Narayan: No
Raman: He's the author of "The 3 Musketeers", if you take night courses, you would know this.
The next day, once again:
Raman: And do you know who Jean Jacques Rousseau is?
Narayan: No
Raman: He's the author of "Confessions" , if you take night courses, you would know this.

This time, Narayan got irritated and said: And you, do you know who is Balakrishnan Kuppuswamy?
Raman: No

Narayan: He's the guy roaming with your wife!! If you stop night courses, you would know .

"Moral: There are more important things in life than Work and General Knowledge."

நன்றி : டேவிட் ஜோசேப் (மின்னஞ்சல்)

Sunday, October 11, 2009

இந்தியாவில் வேலை நடப்பது ஏ (இ) ப்படி ?

Three contractors are bidding to fix a broken fence at the White House. One from Bangladesh, another from India and the third, from China.

They go with a White House official to examine the fence.

The Bangladesh contractor takes out a tape measure and does some measuring, then works some figures with a pencil.


"Well", he says, "I figure the job will run அபோut $900. ($400 for materials, $400 for my team and $100 profit for me)".

The Chinese contractor also does some measuring and figuring, then says,
"I can do this job for $700. ($300 for materials, $300 for my team and $100 profit for me)".

The Indian contractor doesn't measure or figure, but leans over to the White House official and whispers, "$2,700."

The official, incredulous, says, "You didn't even measure like the other guys! How did you come up with such a high figure?"
The Indian contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from China to fix the fence."

"Done!" Replies the official.


சிரிப்பா வருதா ...

100 % சதவிதம் உண்மைக ... இந்தியாவுல இப்படிதான் பொழப்பு ஓடுது ..

புது (கடி) கவிதைகள்சோர்ஸ் : திரு மனோகரன் , மின்னஞ்சல்

Friday, October 9, 2009

இது தானாய்யா உலகம்

பழைய கதை
There was once a washer man who had a donkey and a dog. One night whenthe whole world was sleeping, a thief broke into the house, the washerman was fast asleep too but the donkey and the dog were awake. The dogdecided not to bark since the master did not take good care of him and he (the dog) wanted to teach him (master) a lesson.The donkey got worried and said to the dog that if he doesn't bark,the donkey will have to do something himself. The dog did not changehis mind and the donkey started braying loudly.Hearing the donkey bray, the thief ran away, the master woke up andstarted beating the donkey for braying in the middle of the night போர் no reason.
Moral of the story
" One must not engage in duties other than his own"
புது கதை
Now take a new look at the same story...The washer man was a well educated man from a premier managementinstitute. He had the fundas of looking at the bigger picture andthinking out of the box. He was convinced that there must be somereason for the donkey to bray in the night.. He walked outside alittle and did some fact finding, applied a bottom up approach,figured out from the ground realities that there was a thief who brokein and the donkey only wanted to alert him about it. Looking at thedonkey's extra initiative and going beyond the call of the duty, herewarded him with lot of hay and other perks and made him his favoritepet.The dog's life didn't change much, except that now the donkey was moremotivated in doing the dog's duties as well. In the annual appraisalthe dog managed "ME" (Met Expectations) .Soon the dog realized that the donkey is taking care of his duties andhe can enjoy his life sleeping and lazing around.The donkey was rated as " star performer". The donkey had to live upto his already high performance standards.Soon he was over burdened with work and being always under pressurecould not perform to the high expectations. He was fired.
Now is looking for a NEW JOB ...

Thursday, October 8, 2009

STROKE


Please have a look....This 5 min may save a life and lots of tears..... You could save a life.


STROKE: Remember The 1st Three Letters...


S.T.R .. My friend sent this to me and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks.


STROKE IDENTIFICATION: During a party, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine and just tripped over a brick because of her new shoes. (they offered to call ambulance) They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingri passed away.) She had suffered a stroke at the party . Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today.
Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this...


STROKE IDENTIFICATION:


A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough. RECOGNIZING A STROKE Remember the '3' steps, STR . Read and Learn! Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions :


S * Ask the individual to SMILE ....

T * = TALK. Ask the person to SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (eg 'It is sunny ou today').

R * Ask him or her to RAISE BOTH ARMS .


If he or she has trouble with ANY ONE of these tasks, call the ambulance and describe the symptoms to the dispatcher.

NOTE : Another 'sign' of a stroke is

1. Ask the person to 'stick' out their tongue.

2. If the tongue is 'crooked', if it goes to one side or the other that is also an indication of a stroke.


A prominent cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved.
and it could be your own..
PASS THIS ONE.