Friday, May 14, 2010

சுமை

உன் பிஞ்சு கரங்களால்
என் கன்னத்தில் அறைந்த போது -அன்று
துள்ளி குதித்தேன் , உன் மென்மை பாதங்களினால்
எட்டி உதைத்தபோது -அன்று
எண்ணி மகிழ்ந்தேன் ,உன் பஞ்சு போன்ற உதடுகளால்
என்னை முத்தமிட்ட போடு -அன்று
கொஞ்சி விளையாடினேன் ,உன்னை கைத்தாங்கலாக தூக்கி
என் முதுகில் சுமந்த போது - அன்று
இன்ப சுமையாய் கருதினேன் ,இன்று நீ வளர்ந்த பிறகு
என்கன்னதில் அறைவதும்,என் மார்பினில் எட்டி உதைப்பதும்,என் முகத்தினில் துப்புவதும்
முதுகினில் குத்துவதும் குட வலிக்கைவில்லை மகனே
என் முதுமைஇன் இயலாமை ,உன்னக்கு சுமை என்று கூறினாயே
அதுதானட என் உள்மனதினில்
ஆராத வலியாக இன்றும் வலித்துக்கொண்டு இருக்கிறது ...


நன்றி : இந்த கவிதையை என் நண்பர் சுமோ எழுதி இருக்க வாய்ப்பு இல்லை ஆனால் சுட்டு கொண்டு வந்து என்னிடம் கொடுத்ததற்கு நன்றி.

நன்றி மீண்டும் தருக .

பின் குறிப்பு : சுமோ னா சுண்டக்கஞ்சி மோதிரம் னு நினைசிங்கான அதுக்கு எங்க கம்பெனி பொறுப்பு இல்ல அவர் பெயர் சும்மா மோதிப்பார் னு அவர் சொல்லுறார் )

No comments: