Monday, February 9, 2009

உலகம் உருண்டை சார் - கணிபொறி பொறியாளர்கள் நிலைமையை பாருங்கள்


13 comments:

யூர்கன் க்ருகியர் said...

கஷ்ட காலம்தான்!

Anonymous said...

O My God!!!!!!!!!!!


My dad told when I was in 10th grade that, if i didn’t study well i have to go back to agriculture. I could have preferred that.

யாத்ரீகன் said...

:-))))))))

ஆதி said...

என்ன கொடுமை செந்தில் இது ........

ஆதி said...

என்ன கொடுமை செந்தில் இது ........

பிரேம்குமார் அசோகன் said...

arumai!!

கணேஷ் said...

அதெல்லாம் சரி... கல்யாணம் ஆகி குழந்தை இருக்குற நீங்க எதுக்கு matrimony siteக்கு போனிங்க?????

Tech Shankar said...

நல்ல வேலை எனக்குக் கல்யாணமாயிருச்சு.

ஆனால் என் பெண்டாட்டி ஊருக்குப் போகிட்டா -

எப்படி..

Anonymous said...

//அதெல்லாம் சரி... கல்யாணம் ஆகி குழந்தை இருக்குற நீங்க எதுக்கு matrimony siteக்கு போனிங்க?????//

வச்சரையா ஆப்பு...
ஆப்பு வைகிரதில்ல நெருங்கிய நண்பர்களை தவிர யாரும் இணை இல்லை .....

( இதை மின் அஞ்சலில் அனுப்பியது என் நண்பர் அபிசேக்
( பின் குறிப்பு : கல்யாணமாகதவர்) நண்பரே ...

supersubra said...

சுத்த முட்டாள் தனம். இந்த பொருளாதார சரிவு எல்லாம் தற்காலிகம் தான். இனி எப்படி இருந்தாலும் உலகின் அனைத்து தொழில்களும் இயல்களும் கணினி சார்ந்தே இயங்கும். இதை உணராத கிணற்று தவளைகள் பார்த்து சிரிப்புதான் வருகிறது.

Anonymous said...

// சுத்த முட்டாள் தனம். இந்த பொருளாதார சரிவு எல்லாம் தற்காலிகம் தான். இனி எப்படி இருந்தாலும் உலகின் அனைத்து தொழில்களும் இயல்களும் கணினி சார்ந்தே இயங்கும். இதை உணராத கிணற்று தவளைகள் பார்த்து சிரிப்புதான் வருகிறது.
//

சார் அதனால தான் உலகம் உருண்டை னு சொன்னேன். உருண்டை னா மீண்டும் அதே இடத்துக்கு வரும் னு தான் அர்த்தம்.

ஆதங்க படாதிங்க உலகம் உருள உருள மீண்டும் மழை காலம் வரும்.

அது சரி எனக்கு என்னவோ கல்யாண பெண்ணுடைய பெற்றோர் "கிணற்று தவளை " போல தெரியலயே யையா...

mvalarpirai said...

உங்கள் தலைப்பு உலகம் உருண்டை வரைக்கும் சரி ! :) கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வீடு வாடகைக்கு விடப்படும் போர்டுல " Bachelors please Execuse" nu இருக்கும்..அதுக்கபுறம் "Families please Execuse" nu ஆச்சு..அது மாதிரிதான்..இந்த பதிப்பை பார்க்கிற பாதி பேருக்கு உள்ளூற சந்தோசம் இருக்கும். ..அதே மாதிரி இதைப் படிக்கிற நம்மாளுங்களுக்கும்( S/W E) இந்த பொண்ணு மேல உள்ளூற கோபம் வரும்..அதனால முகத்தை மறைத்தது sensible...ஆனா எனக்கென்னமோ இந்த image ல சந்தேகம் இருக்கு ! :)

Anonymous said...

mvalarpirai அவர்களே ... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மினஞ்சல் முகவரியை தாருங்கள் நான் முகத்தை மற்றும் எண்கள் மறைக்காத முழு விவரம் அனுப்பிவைக்கிறேன்.

பொதுவான விசயத்திற்கு தனி நபர் பாதிக்க கூ டாது என்பதற்க்காகவே இப்படி செய்தேன்.

சந்தோசம், கோபம் எல்லாம் மாறி மாறி தான் வரும் நண்பரே ... மறுபடியும் சொல்றேன் "உலகம் உருண்டை சார்"