“ ஈழத்தில் நடந்தது போர் குற்றம் அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...
“ஈழத்தில் நடந்தது இன படுகொலை அல்ல”
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும் ...
“ ராஜபக்சே செய்தது சரியே “
என்ற ஓநாய்களும், தந்திர நரிகளும்
ஈழ தமிழகளுக்கு சம உரிமை பற்றி வாய் திறக்காத ஓநாய்களும், தந்திர நரிகளும்...
தமிழ் உணர்வையும் , இருக்கிற கொஞ்ச நஞ்ச உணர்வாளர்களையும்
ஒடுக்க
சூழ்ச்சி செய்ய தக்க தருணம் பாத்து காத்து கொன்டிருந்த
ஓநாய் களுக்கு
நல்ல வாய்ப்பு
சீமான் பற்றி அவதூரு பரப்புரை செய்ய
எதற்க்கெடுத்தாலும் லைக் போட்டு share செய்யும் facebook தமிழர்களே!
நல்ல திட்டுங்க
சீமான் னையும் ,
நெடுமாறனையும்,
வைகோவையும் ..
உங்கள் கொள்ளு பேரனுக்காக காத்திருகிறது ....
ஸ்டாலலினின் கொள்ளு பேரன்
தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிர பிரதமருக்கு கடிதம் ,
ஸ்டாலலினின் கொள்ளு பேரன் 1 மணி நேர உண்ணாவிரதம் ,
ஸ்டாலலினின் கொள்ளு பேரன் கொட்டும் மலையில்
ஈழ தமிழருக்காக மனித சங்கிலி னு ...