இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் கொள்ளையடித்தால்
தண்டனை : 5 நாள் வீட்டு காவல்
இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் கொலை செய்தால்
தண்டனை : 10 நாள் வீட்டு காவல்
இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் கற்பழிப்பு செய்தால்
தண்டனை : 20 நாள் வீட்டு காவல்
இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் தீவிரவாதம் செய்தால்
தண்டனை : 30 நாள் வீட்டு காவல்.
எப்புடி....எங்க தண்டனை???
டேய்.. டேய்... கொய்யால.. என்னங்காடா.. இது .................
அட பாவிகால இவ்ளோ நாள் இந்தியாவை தான் முட்டாள் ஆக்கிநிங்க.இப்போ உலகத்தியே முட்டாள் ஆகுரிங்கலே பா நீங்க உண்மையுலயே அறிவாளிகள் தான்!!!!
4 comments:
ரொம்ப கடுமையான தண்டனையா இருக்கே... இத தண்டனைக்கு பதில் ஒரு டி.ஆர் (டி. ராஜேந்தர்) படத்த பார்க்க விட்டுருக்கலாம்...
நீங்கள் ஏற்று கொள்ளலாம் ... இல்லை என்றால் மன்னிக்கலாம்... இல்லை என்றால்... வாதிடலாம் வாருங்கள் !!!
முதலில் வலை பக்கத்துக்கு பெயர் வைத்து, முதல் பின்னோட்டம் இட்டமைக்கு பெயரிலும் அறிவிலும் பெரியவரான அண்ணன் கணேஷ்கு நன்றி
இந்த உள்குத்து தான வேணாங்கறது...
Post a Comment